Nojoto: Largest Storytelling Platform

இசை பாடிட, காண குயில் குரலில்! காலை வானம் மேகம் ம

இசை பாடிட, காண குயில் குரலில்! 
காலை வானம் மேகம் மூட்டம் சூழ
மஞ்சள் நிற வெயில் உன்னை தேடிட! 
மலை மேகம் மலைச்சாரல் போட்டி போட்டு சுற்றிட,
எங்கே என தேடும் மயிலும், கவி பாடும் குயிலும்,
சுற்றி திரியும் வண்ணத்துப்பூச்சிகளும்! 
யாரையோ தேட! யார் தான் ? அவள்!
செங்காந்தள் மலர் கூட்டம் ரோஜா கூட்டமுடன் போர் கொண்டு உன்னை காண வரவே! காரணம் கேட்கவே காற்றும்! கதைகள் போல் சொல்கிறதே! இன்று உன் பிறந்தநாள் என்று!..
இயற்கை கூட உன் பொற்பாதம் தீண்ட தான் தவம் இருக்கிறது!
பிறந்தநாள் வாழ்த்துகள் பனிமலரே! #வாழ்த்துகள்

#வாழ்த்துகள்