Nojoto: Largest Storytelling Platform

முறையால் வந்த மாறுப்பட்ட தன்மையில் பெயரிடப்பட்ட பல

முறையால் வந்த
மாறுப்பட்ட தன்மையில்
பெயரிடப்பட்ட பல உறவுகள்
இருப்பினும்

வரைமுறை இல்லாது
அன்பு என்ற ஒரு புள்ளியில்
பல உறவுகளை உள்ளடக்கிய
ஒரு பெயருள்ள உயிரே
நட்பு !!

#napowrimotamil - Day 11

உலகத்துலேயே ரொம்ப சிறந்த விஷயங்கள்ல ஒண்ணு, தோழமை / நட்பு! இந்த வார்த்தையே அவ்ளோ அழகா இருக்கு! 

இதை தலைப்பாகவோ, உவமையாகவோ,  எடுத்துக்கொண்டு அழகாய் உங்கள்  எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! 

#தோழமை_பதிவு