Nojoto: Largest Storytelling Platform

உன்னில் இரு‌க்கு‌ம் உன்னைத் தேட உலகத்தின் உதவியைத

உன்னில் இரு‌க்கு‌ம் 
உன்னைத் தேட
உலகத்தின் உதவியைத் தேட வேண்டாம்.. 

உற்றவரே ஆனாலும்
மற்றவருக்காக 
உன்னில் இருக்கும் 
உன்னை இழந்தால்
உருவம் காட்டும் கண்ணாடியும் கூட
உண்மையைக் காட்டத் தவறிவிடும்..  #RenuWrites
 #unnilUnnaiThedu
உன்னில் இரு‌க்கு‌ம் 
உன்னைத் தேட
உலகத்தின் உதவியைத் தேட வேண்டாம்.. 

உற்றவரே ஆனாலும்
மற்றவருக்காக 
உன்னில் இருக்கும் 
உன்னை இழந்தால்
உருவம் காட்டும் கண்ணாடியும் கூட
உண்மையைக் காட்டத் தவறிவிடும்..  #RenuWrites
 #unnilUnnaiThedu