Nojoto: Largest Storytelling Platform

அடர்காடாய் ஜாதியும் மதமும்! அழித்து கொண்டே இருக்கு

அடர்காடாய் ஜாதியும் மதமும்!
அழித்து கொண்டே இருக்கும் மனிதமும் மரமும்!
மடங்கி நீர் வற்றி போக! வானுயர தொழிற்சாலை இருக்க! மேகம் முழுக்க மாசு இருக்க! 
பணமதிப்பிழப்பு என்னும் அரக்கன் அழிக்க! 
கடவுள் பெயரில் கயவன் காட்டினை அழிக்க! 
வருடம் வருடம் கொண்டாடுகிறோம்! 
குடியரசு தினம் ! #குடியரசு_தினம்

#குடியரசு_தினம்