எதிர்காலத்தை பற்றி சிந்திக்காதவர்கள், திட்டமிடாதவர்கள் ஒன்றும் பாவிகள் இல்லை ஆனால் கடந்த கால தோல்விகள் அல்லது நிகழ்கால போராட்டங்களால், எதிர்காலத்தை பற்றி சிந்திக்க, திட்டமிட பயந்தவர்கள் அவ்வளவுதான்! தைரியம் கொள்ள வேண்டும், திடம்கொள்ள வேண்டும், மீண்டும் சிந்தித்து, திட்டமிட்டு வாழ்க்கையில் எழுந்து ஓட வேண்டும் #திட்டமிட்டவாழ்க்கைஎன்பது #எதிர்காலம் பற்றிய #தைரியம்