Nojoto: Largest Storytelling Platform

நன்மையும் தீமையும்...!! விதைத்தது எதுவாயினும் விள

நன்மையும் தீமையும்...!!

விதைத்தது எதுவாயினும்
விளைந்திடத் தானே செய்யும்
அது விதையானாலும் சரி
வினையென்றாலும் சரி! 
பிறரால் ஏது நிகழாது
உன் செயலே அதன் பயன்! 

இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #SunSet  #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#காதல்#வாழ்கை