ஓராயிரம் முறையும் தாண்டி அழைத்து தான் பார்க்கிறேன் ஒரு முறையும் கேளாமலே செல்கிறாய்...... ஆம் உள்ளத்தில் உரைத்தது உதட்டில் அழைக்க விடாமல் செய்துவிட்டாய்..... #கிறுக்கல் #2750_