Nojoto: Largest Storytelling Platform

உன் தீண்டல் கூட வேண்டாம் குறு குறுவென உன் குட்டி

உன் தீண்டல்
கூட  வேண்டாம்
குறு குறுவென
உன் குட்டி
கண்களால்
மட்டும் அளவெடுத்து
விடு என் அழகை
மொத்தமாய்
உன் மனதோடு 
சேர்த்து தைத்து
விடும்  உன்
காதல் என்னை.... Hello Resties! ❤️ 

Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 

Highlight and share this beautiful post so no one misses it!😍 

Don't forget to check out our pinned post🥳

deepadeepa1577

Deepa Deepa

New Creator