ஜனநாயக தோட்டத்தில் விரல் மை விதை விதைத்து மக்களாட்சி மலர்ந்தது மக்களின் மனம் மகிழும் நல்லதொரு மணத்துடன் வணக்கம் நண்பர்களே! (எழுதும் கவிதையில் தலைப்பை எங்கேனும் பயன்படுத்தவும்) (முன்னரே இந்த மாதிரி ஒரு முறை எழுதி இருக்கிறோம்.) இன்னிக்கு தலைப்பு எதுவும் இல்ல. நீங்களே ஒரு தலைப்பு குடுத்து உங்கள் நண்பர்களை எழுதச் சொல்லுங்கள்! (Collab in your topic)