இப்போதெல்லாம் என்னை பெற்று கொள்ள உனக்கு அதிக மெனக்கெடல் தேவைப்படுவதில்லை போலும் ஒற்றை முத்தத்திலே மொத்தமும் சாய்த்து விடுகிறாய்.......— % & #தீபா தீபா கவிதைகள் #முத்தம் #என்னவன் #365நாள்_365பதிவுகள்2022