Nojoto: Largest Storytelling Platform

சாபத்தை வரமாக்கும் வித்தை தொிந்தவா்க்கு அது இதமான

சாபத்தை வரமாக்கும்
வித்தை தொிந்தவா்க்கு
அது இதமான சுமை! பாபாஜி நியூஸ் லெட்டர் படிச்ச பாதிப்பு இந்த தலைப்பு! 

தனிமையை ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மாதிரி  எடுத்துக்கொள்வார்கள்.  

தனிமையாய் இருப்பது வேறு 
தனிமையாய் உணர்வது வேறு!

உங்களுக்கு தனிமை என்றால் என்ன? தனிமையை எப்படி உருவகப்படுத்துவீங்க?