Nojoto: Largest Storytelling Platform

வானம் மழைத்துளிகளை பொழிவதை நிறுத்தி இருந்தது....

வானம் மழைத்துளிகளை 
பொழிவதை நிறுத்தி 
இருந்தது.... 
மரங்கள் உயிர்துளிகளை 
இலைகளில் சேகரித்து 
வைத்திருந்தது.... 
யாருடைய 
வரவுக்காகவோ  
காத்திருந்தது....
 
என்னவனுடன் மரங்களை  
கடந்து செல்கையில் எங்கள் 
காதலை ஆசிர்வதிப்பது 
போல் மழைத்துளிகளை 
இலைகளின் வழியே 
தெளித்து எங்களையும் 
மனதையும் குளிர்வித்தது.....  #கற்பனைகாதல் 
#மரங்களின்
#ஆசிர்வாதம்
வானம் மழைத்துளிகளை 
பொழிவதை நிறுத்தி 
இருந்தது.... 
மரங்கள் உயிர்துளிகளை 
இலைகளில் சேகரித்து 
வைத்திருந்தது.... 
யாருடைய 
வரவுக்காகவோ  
காத்திருந்தது....
 
என்னவனுடன் மரங்களை  
கடந்து செல்கையில் எங்கள் 
காதலை ஆசிர்வதிப்பது 
போல் மழைத்துளிகளை 
இலைகளின் வழியே 
தெளித்து எங்களையும் 
மனதையும் குளிர்வித்தது.....  #கற்பனைகாதல் 
#மரங்களின்
#ஆசிர்வாதம்