வானம் மழைத்துளிகளை பொழிவதை நிறுத்தி இருந்தது.... மரங்கள் உயிர்துளிகளை இலைகளில் சேகரித்து வைத்திருந்தது.... யாருடைய வரவுக்காகவோ காத்திருந்தது.... என்னவனுடன் மரங்களை கடந்து செல்கையில் எங்கள் காதலை ஆசிர்வதிப்பது போல் மழைத்துளிகளை இலைகளின் வழியே தெளித்து எங்களையும் மனதையும் குளிர்வித்தது..... #கற்பனைகாதல் #மரங்களின் #ஆசிர்வாதம்