Nojoto: Largest Storytelling Platform

என் சுவாசமாகவே நீயல்லவா இருக்கிறாய்.. அப்படி இரு

என் சுவாசமாகவே 
நீயல்லவா இருக்கிறாய்.. 
அப்படி இருக்க தொல்லையாக 
எங்ஙனம் கருதுவேன்... 
இல்லை என்று கொள்வதா? 
நீ என்னுள் அல்லவா இருக்கிறாய் 
மாயப்பெண்ணே!
 #இவள் #தொல்லை
#இனியில்லை #பேதைராதை
#மாயக்கண்ணா 
#காதல்_வலி #yqnithyaa    #YourQuoteAndMine
Collaborating with YQ Nithu
என் சுவாசமாகவே 
நீயல்லவா இருக்கிறாய்.. 
அப்படி இருக்க தொல்லையாக 
எங்ஙனம் கருதுவேன்... 
இல்லை என்று கொள்வதா? 
நீ என்னுள் அல்லவா இருக்கிறாய் 
மாயப்பெண்ணே!
 #இவள் #தொல்லை
#இனியில்லை #பேதைராதை
#மாயக்கண்ணா 
#காதல்_வலி #yqnithyaa    #YourQuoteAndMine
Collaborating with YQ Nithu