Nojoto: Largest Storytelling Platform

ஈரப் பாதைகள் வழியாக, கைவிடப்பட்ட மரங்களை நோக்கி, அ

ஈரப் பாதைகள் வழியாக,
கைவிடப்பட்ட மரங்களை நோக்கி,
அந்த பறவைகளோடு 
போட்டிப் போட்டுக்கொண்டு,
மிதிவண்டியில் செல்லும்
என் மனதை இப்போது
இழந்துவிட்டேன்!

மகிழுந்து வந்த உடன், 
இரு சக்கரங்களையும் 
தனிமையில் தவிக்க
விட்டேன்! காலப் போக்கில் மறந்து விட்டேன்😑!
Background courtesy - My Gallery
#yqbaba #yqkanmani #tamil #தமிழ் #மிதிவண்டி #மகிழுந்து #வாழ்க்கை #yqகண்மணி
ஈரப் பாதைகள் வழியாக,
கைவிடப்பட்ட மரங்களை நோக்கி,
அந்த பறவைகளோடு 
போட்டிப் போட்டுக்கொண்டு,
மிதிவண்டியில் செல்லும்
என் மனதை இப்போது
இழந்துவிட்டேன்!

மகிழுந்து வந்த உடன், 
இரு சக்கரங்களையும் 
தனிமையில் தவிக்க
விட்டேன்! காலப் போக்கில் மறந்து விட்டேன்😑!
Background courtesy - My Gallery
#yqbaba #yqkanmani #tamil #தமிழ் #மிதிவண்டி #மகிழுந்து #வாழ்க்கை #yqகண்மணி
hemalathag0930

Hemalatha G

New Creator

காலப் போக்கில் மறந்து விட்டேன்😑! Background courtesy - My Gallery #yqbaba #yqkanmani #tamil #தமிழ் #மிதிவண்டி #மகிழுந்து #வாழ்க்கை yqகண்மணி