Nojoto: Largest Storytelling Platform

இலை நரம்புகளிடையே பைனரியாகப் பதிந்திருக்கும் கணவ ம

இலை நரம்புகளிடையே
பைனரியாகப் பதிந்திருக்கும்
கணவ மரத்தின் ஏக்கப் பாடலை
பின்னிரவில் உருளும் பனி
சன்னமாக இசைக்கிறது #arvinquotes
இலை நரம்புகளிடையே
பைனரியாகப் பதிந்திருக்கும்
கணவ மரத்தின் ஏக்கப் பாடலை
பின்னிரவில் உருளும் பனி
சன்னமாக இசைக்கிறது #arvinquotes