Nojoto: Largest Storytelling Platform

Best arvinquotes Shayari, Status, Quotes, Stories

Find the Best arvinquotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about pawade nursing home arvi, arvi bhaji, arvi,

  • 1 Followers
  • 12 Stories

Arvin Achilles

"அள்ளிக்கொடுத்தும் குறையாத
அனைத்தும் கொடுத்தும் நிறையாத
அன்பை யாசிப்பதை
எப்பொழுது கைவிட்டேனோ
அந்த நொடி முதல்
தன்னிச்சையான எனது ஆன்மாவே  
மீச்சிறு பிரபஞ்சத்தை இயக்கும் 
ஆதி விசையானது" #tamilquotes #tamilpoem #arvinquotes #poetry

Arvin Achilles

அதி உன்னதங்களாலும் 
பேரவலங்களாலும்
அலங்கரிக்கப்பட்டதே
எத்தருணத்திலும் 
மரிக்கக் காத்திருக்கும்
ஒவ்வொரு இறகும் #tamil #arvinquotes

Arvin Achilles

காலத்தை 
பனிக்கட்டியாக உறைய வைத்து உனக்குப் பரிசளிப்பேன் 
எனதன்பின் வெப்பத்தில் 
அது சொட்டுச் சொட்டாகக் கரையட்டும் #myquote #arvinquotes #tamil #yqquotes

Arvin Achilles

Love is never
A Compromise
Or a Compensation #lovequotes #lifequotes #myquote #yqbaba #yqquotes #yqlove #arvinquotes

Arvin Achilles

அந்த
பாவியின் மீதும்
தூய மழையே 
பொழிகிறது #tamil #tamilquotes #poetry #philosophy  #arvinquotes

Arvin Achilles

#arvinquotes

read more
இலை நரம்புகளிடையே
பைனரியாகப் பதிந்திருக்கும்
கணவ மரத்தின் ஏக்கப் பாடலை
பின்னிரவில் உருளும் பனி
சன்னமாக இசைக்கிறது #arvinquotes

Arvin Achilles

அன்பு தான்
அத்தனை வேதனைக்கும்
காரணம் என்றால்
அழியட்டும் இந்தப் பிரபஞ்சம் #tamil #tamilquotes #arvinquotes  #lovequotes #yqbaba #yqquotes  #yqpoetry #yqtamil

Arvin Achilles

Music is the soul of the universe
Silence is the soul of music
And I am the soul of silence #lifequotes #yqbaba #yqquotes #music #silence #soul #universe #arvinquotes

Arvin Achilles

Isn't this life a cute decorated violence #lifequotes #yqbaba #yqquotes #arvinquotes

Arvin Achilles

"YOU CAN'T CONTROL A PERSON
WHO EXPECTS NOTHING
FROM THIS WORLD" #quoteoftheday #lifequotes #yourquote #yqbaba #yqquotes #arvinquotes
loader
Home
Explore
Events
Notification
Profile