யாரோ ஒருவராக வந்து உயிரே நீயென நின்று நட்பின் ஆழத்தை உணர்த்தி - இப்பொழுது பாதியிலேயே விட்டுச் சென்றாய்; தவிக்கிறேன் தனிமையில் திரும்பிடுவாய் என்ற நம்பிக்கையுடன் #பாதியில் காணாமல் போன நட்பு #friendship #friendsforever #friendshipgoals #friendshipbreaks