Nojoto: Largest Storytelling Platform

உனை நனைக்க விழுந்த என்னை குடை பிடித்துத் தடுத்தாய்

உனை நனைக்க விழுந்த என்னை
குடை பிடித்துத் தடுத்தாய்;
சிரம் தாழ்ந்து நான் தரையில் விழ
உன் பாத கவசத்தை நனைக்கும் சாக்கில்
என் இதயம் சுமந்தவளை சுமக்கும் 
பாதத்தை தீண்டி மோட்சம் பெற்றேன். வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்
உனை நனைக்க விழுந்த என்னை
குடை பிடித்துத் தடுத்தாய்;
சிரம் தாழ்ந்து நான் தரையில் விழ
உன் பாத கவசத்தை நனைக்கும் சாக்கில்
என் இதயம் சுமந்தவளை சுமக்கும் 
பாதத்தை தீண்டி மோட்சம் பெற்றேன். வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். 

#yqsiragugal
#கவி_சிறகுகள்

வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #மனதிற்கு_தோன்றிய வரிகளை பதிவிடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள் #YourQuoteAndMine #tamil #siragugal1418