Nojoto: Largest Storytelling Platform

இதுதான் வழுவமைதியோ.. வணக்கம்! குழந்தைகளின் உலகம்

இதுதான் வழுவமைதியோ.. வணக்கம்! 

குழந்தைகளின் உலகம் அழகானது. அதிலே குழந்தையாய் மாறும் பெரியவர்களின் உலகமும் அழகாகிவிடும்.

நமக்குள் இருக்கும் குழந்தைத்தனம் என்றும் தொலையக் கூடாது (அதுக்காக  ஜெலினியா மாதிரி இருக்கறது குழந்தைத்தனம் கிடையாது 😂) 

குட்டி குழந்தைகளோட நேரம் செலவிடும் போது கவலை, மன அழுத்தம், வெறுமையான உணர்வு எல்லாம் காணாமல் போய்விடும்.
மழலை மொழி கேட்கையில் என்ன தோன்றும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்!

nagalakshmi6148

joto

New Creator