Nojoto: Largest Storytelling Platform

நடந்தேறிய மெட்டி சத்தத்தில் கலைந்த நித்திரையில்

நடந்தேறிய 
மெட்டி சத்தத்தில் 
கலைந்த 
நித்திரையில் 
கடந்தேறி போக 
துடிக்கிறது 
சில காலத்தை 
எதிர்பார்த்து 
சில நிஜங்கள் 
நினைவு 
தூசுக்களாய் 
என்று மட்டும் ஆகிட.. ! #கடந்து_போகும் #சத்தம் 
#நித்திரையில்
நடந்தேறிய 
மெட்டி சத்தத்தில் 
கலைந்த 
நித்திரையில் 
கடந்தேறி போக 
துடிக்கிறது 
சில காலத்தை 
எதிர்பார்த்து 
சில நிஜங்கள் 
நினைவு 
தூசுக்களாய் 
என்று மட்டும் ஆகிட.. ! #கடந்து_போகும் #சத்தம் 
#நித்திரையில்

#கடந்து_போகும் #சத்தம் #நித்திரையில்