ஆயிரம் முறை நீ என்னை சந்தித்தது ஞாபகம் இருக்கிறது.. அத்தனையும் உன் தேவைக்காக... அவை ஒன்று கூட உன் அன்பை பிரதிபலிப்பதாய் இல்லை முழுமையாக மனம் ஏற்று கொண்ட முதல் காதல் தோல்வி......💔#காதலியம் #காதல்கவிதை #love #lovequotes #lovefailure #attitude #boy #YourQuoteAndMine Collaborating with iy thamizhanda