Nojoto: Largest Storytelling Platform

இவன் புனைப் பெயர் மட்டுமல்ல இவன் புனையும் கவிகூட

இவன் புனைப் பெயர்
மட்டுமல்ல 
இவன் புனையும் கவிகூட
இவனை போல 
வித்தியாசமாகவும்
விசித்திரமாகவும் இருக்கும்
உன்னை போல கவி 
படைக்கும் மாணவன் ஒருவன்கூட
எனக்கு  இல்லையே என்று
என்னை ஏங்க வைத்துவிட்டாய்
தம்பியோவ்.....😊

 Dedicating a #testimonial to இரவாடி 
Pic original credit to google
Background picture credit- to me😍  because its drawn by me
இவன் புனைப் பெயர்
மட்டுமல்ல 
இவன் புனையும் கவிகூட
இவனை போல 
வித்தியாசமாகவும்
விசித்திரமாகவும் இருக்கும்
உன்னை போல கவி 
படைக்கும் மாணவன் ஒருவன்கூட
எனக்கு  இல்லையே என்று
என்னை ஏங்க வைத்துவிட்டாய்
தம்பியோவ்.....😊

 Dedicating a #testimonial to இரவாடி 
Pic original credit to google
Background picture credit- to me😍  because its drawn by me