Nojoto: Largest Storytelling Platform

எம்மதமும் சம்மதம் என்று ஏற்று கொள்ளும் போது மொழிக

எம்மதமும் சம்மதம்
 என்று ஏற்று
கொள்ளும் போது
மொழிகளில் மட்டும்
ஏன் பாகுபாடு
எம்மொழியும்
எனக்கு ஒன்றே...
நான் கொண்டாடும்
இப்பண்டிகையை
நீங்களும் உடன்
கொண்டாடுங்கள்
அன்போடு..
இனிய யுகாதி தின 
வாழ்த்துக்கள் 💐💐... #தீபாதீபாகவிதைகள்
#ஒற்றுமை
#365நாள்_365பதிவுகள்2022
எம்மதமும் சம்மதம்
 என்று ஏற்று
கொள்ளும் போது
மொழிகளில் மட்டும்
ஏன் பாகுபாடு
எம்மொழியும்
எனக்கு ஒன்றே...
நான் கொண்டாடும்
இப்பண்டிகையை
நீங்களும் உடன்
கொண்டாடுங்கள்
அன்போடு..
இனிய யுகாதி தின 
வாழ்த்துக்கள் 💐💐... #தீபாதீபாகவிதைகள்
#ஒற்றுமை
#365நாள்_365பதிவுகள்2022
deepadeepa1577

Deepa Deepa

New Creator