Nojoto: Largest Storytelling Platform

அன்பில் இணைந்து உயிரில் கலந்து உணர்வாய் என்னுள்ளே

அன்பில் இணைந்து உயிரில் கலந்து உணர்வாய் என்னுள்ளே வாழும் என்னவனை இமை கொண்டு கண்களுக்குள் காப்பேன் காலமெல்லாம் எனைவிட்டுப் பிரிந்திடாமல்...

©Deepa Krish
  #mohabbat lovely couples
divyakrish7929

Deepa Krish

New Creator

#mohabbat lovely couples #Poetry

131 Views