Nojoto: Largest Storytelling Platform

நின் வரிகளால் வழிப்பறி✨ செய்கிறாய்...என் விழிகளை!.

நின் வரிகளால் வழிப்பறி✨ செய்கிறாய்...என் விழிகளை!...
கவனமாய் இருந்தும், 
அழகாய் தொலைக்கிறேன்...  
என் மனதை!...
என்றாலும், பாதசாரியாக கடந்து தேடுகிறேன்,.. என்னை!
உன் வரிகளில்❤️!!
 #kavikuyilkanmani#yqbaba#yqdidi#yqkanmani#aestheticthoughts#buddymantra#Bmnature1