Nojoto: Largest Storytelling Platform

Teaser போட்டு தொல்ல பண்ணுற..!! Trailer ஓட்டி உயிர

Teaser போட்டு தொல்ல பண்ணுற..!!
Trailer ஓட்டி உயிர பறிக்குற..!!
First Look மாதிரி நா உன்ன பார்குற..!!
Motion Poster காட்டி மோசம் பண்ணுற..!!
Release-க்கு அப்புறமா உணர்வுகளை கூட்ட திட்டம் தீட்டுறியா..??
Promotion-லயாச்சும் காதல சொல்லுவியா.??

©Killer_Priya__ #lovers #tamilquotes #tamil 
#WatchingSunset
Teaser போட்டு தொல்ல பண்ணுற..!!
Trailer ஓட்டி உயிர பறிக்குற..!!
First Look மாதிரி நா உன்ன பார்குற..!!
Motion Poster காட்டி மோசம் பண்ணுற..!!
Release-க்கு அப்புறமா உணர்வுகளை கூட்ட திட்டம் தீட்டுறியா..??
Promotion-லயாச்சும் காதல சொல்லுவியா.??

©Killer_Priya__ #lovers #tamilquotes #tamil 
#WatchingSunset