Find the Best tamilquotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsad love quotes in tamil with pictures, love quotes in tamil with images, there is only one happiness in this life to love and be loved translate in tamil, love quotes for valentines day in tamil, love failure quotes for him in tamil,
gwen
Tamil serial actress #tamil #tamilquotes #tamilkavithai #tamilsong #status Song #sitaram #Sitaraman shayeri✍️M Kalki loves quotes love w quotes love status
read moreRamya Vijayakumar
White நள்ளிரவில் விழித்திருக்கிறேன் உறக்கம் களவாடிப் போகிறது என் தனிமை உனக்கு கொஞ்சமும் சளைக்காமல் என்னை இறுகப் பற்றி ஆரத்தழுவி தாலாட்டுப் பாடுகிறது உன் நினைவுகள்..!! ©Ramya Vijayakumar #sad_shayari love story romantic love shayari good night images with love good morning love images quotes on love #ramya1705 #tamil #tamilquotes #tamilkavithai
#sad_shayari love story romantic love shayari good night images with love good morning love images quotes on love #ramya1705 #tamil #tamilquotes #tamilkavithai
read moreRamya Vijayakumar
White நீ மறந்துப் போன காதலையும் சேர்த்து சுமக்கிறேன் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வலிக்கிறது என் இதயம்..!! ©Ramya Vijayakumar #sad_shayari #tamilquotes #Love #ramya1705 #தமிழ் #தமிழ்கவிதைகள் quote on love love quotes love status good night images with love good morning love images
#sad_shayari #tamilquotes #Love #ramya1705 #தமிழ் #தமிழ்கவிதைகள் quote on love love quotes love status good night images with love good morning love images
read moreRamya Vijayakumar
White உன்னை சந்தித்து நாட்கள் பலவாகிறது விழியருகில் தான் நீயில்லை செவியருகிலாவது உன் குரல் இருக்கட்டுமே சற்று என் இதயம் சாய்த்து இளைப்பாறி கொள்கிறேன்..!! ©Ramya Vijayakumar #love_shayari #தமிழ் #ramya1705 #Love #tamil #tamilquotes
#love_shayari #தமிழ் #ramya1705 #Love #tamil #tamilquotes
read moreSurendhiran
😍😍😍 love #tamil #tamilquotes #tamilcinema #tamilstatus #tamilsong #tamilwhatsappstatus
read moreaathika banu
என் ஆசை எல்லாம் உன்னோடு பேசும் அந்த இரவு நேர உரையாடல் மட்டுமே , பேச வார்த்தைகள் இல்லை தான் , ம்ம் ....என்ற பதிலும் ,என்ன பேசலாம் என்று நீ கூரும் கேள்வியும் போதுமடா என் உறக்கத்திற்கு ...... ©aathika banu #LO√€ #love4life #Love #tamilkavithai #tamilquotes #iravinvarigal #good_night #mysoul #mylove #lovelines
LO√€ #love4life Love #tamilkavithai #tamilquotes #iravinvarigal #good_night #mysoul #mylove #lovelines
read moreSuganya Selvam
Impossible விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல. Whenever you fall, it is to rise and not to weep. ©Suganya Selvam #motivatational #tamilquotes #englishquotes
#motivatational #tamilquotes #englishquotes
read more