Nojoto: Largest Storytelling Platform

இதே நாள் இதே நேரத்தில் இதே தளத்தில் மூன்றாம் ஆண

இதே நாள் 
இதே நேரத்தில் 
இதே தளத்தில் 
மூன்றாம் ஆண்டில் 
அடியெடுத்து வைக்கிறேன்
1000 வது கிறுக்கல்களுடன்
 #1000thquote #yq365day365quotes Thank you #yqkanmani #yqbaba #இக்கால_புலவர்கள் #மையற்றகிறுக்கல்கள் #இலக்கிய_வானம்  All my Friends 

இதுவரை நீங்கள் அளித்த நட்புகளின் ஆதரவுக்கு நன்றி
தொடர்ந்து தாருங்கள் சில ஆங்கில கவிதைகளும் முயற்சி செய்து பார்த்தேன் அதற்கும் பலன் கிடைத்தது  உங்கள் ஆதரவை இதே போல், அதே போல் தவறுகளையும்  பிழைகளையும்  சுட்டிக்காட்டுங்கள் 
திருத்திக்கொள்கிறேன் 

சில மாதங்கள் பணி சுமையால் எழுதாமல் என் தமிழை பழித்து விட்டேன் இனி அந்த தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன்

#1000thquote #yq365day365quotes Thank you #yqkanmani #yqbaba #இக்கால_புலவர்கள் #மையற்றகிறுக்கல்கள் #இலக்கிய_வானம் All my Friends இதுவரை நீங்கள் அளித்த நட்புகளின் ஆதரவுக்கு நன்றி தொடர்ந்து தாருங்கள் சில ஆங்கில கவிதைகளும் முயற்சி செய்து பார்த்தேன் அதற்கும் பலன் கிடைத்தது உங்கள் ஆதரவை இதே போல், அதே போல் தவறுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன் சில மாதங்கள் பணி சுமையால் எழுதாமல் என் தமிழை பழித்து விட்டேன் இனி அந்த தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன்