ஆழமானதா, அழகானதா, அற்புதமானதா தெரியலையே ஏன்னா எனக்கு மௌனமா இருந்து பழக்கம் இல்லை கோபமோ, பாசமோ மனசுல எதையும் வச்சுக்கிறது இல்லை.... இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #அன்பின்_மௌனம் #இக்கால_புலவர்கள்_குழு #அன்பு #வலிகள் #காதல்2021 #YourQuoteAndMine