White எதிர் மறை சிந்தனை உடையவர்களிடம் உங்கள் உரையாடலை குறைத்துக் கொள்ளுங்கள்... உண்மையில் அவர்கள் உங்களிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உள்ள நேர்மறை எண்ணங்களையும் குறைத்து உங்களை சோர்வடைய செய்து விடுவார்கள்... இறைவனின் பூரண அனுகிரகம் உள்ளவர்கள் எது விசயமாகவும் எதற்காக பயம் கொள்ள வேண்டும்?? #இளையவேணிகிருஷ்ணா. #இரவு சிந்தனை 🍁. நாள் 21/07/24. ஞாயிற்றுக்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா #guru_purnima