மீண்டும் உன்னை சந்திக்கும் போது மனதில் சேர்த்து வைத்திருந்த கோபம் அனைத்தையும் உன்மீது காதலாய் பொழிந்துன்னை திக்குமுக்காடச் செய்ய வேண்டும் #yqsaiadhu #yqkanmani #yqraji #yqrajikanmani #மீண்டும்உந்தன்சந்திப்பு