ஒவ்வொரு வீட்டின் தேவதையாய் அவள் அப்பாவின் மனதில் இளவரசியாய் வாழ்கிறாள்.... #daughtersday #daughtersday2021 #உலகபெண்குழந்தைகள்தினம் #மகள்தினம் #நட்பூக்கள்_மொழி #செல்லக்குழந்தை செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை ஆனது உலக மகள்களின் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது #YourQuoteAndMine