Nojoto: Largest Storytelling Platform

அவரவர் மனசாட்சிக்கு தெரியும் தங்களின் பங்கு என்ன

அவரவர் மனசாட்சிக்கு 
தெரியும் தங்களின் 
பங்கு என்னவென்று
பிறர் செய்யும் 
நன்மைகளைகூட 
செய்ய இயலாதவர்கள்
பங்கிட்டு கொள்கின்றனர்
பல பல பகுமானங்களில்
அவ்வாறு இங்கு பலர் உண்டு 
அவர்களுள் சிலரை கண்டேன் 
இன்று சற்று அருவருப்பாய் 
இருந்தது .. சகித்துக் 
கொண்டே சென்றேன்
வேறுவழியின்றியல்ல
அவர்கள் அம்மட்டே 
என்பதை அறிந்ததால்
 No one came for help when I was struggling especially those people's in higher authorities.... after hearing the news of my appointment ... shamelessly they shared with me.... the only gods deeds
#தகுதியற்றவர்கள்
#yqraji
#yqsaiadhu  #yqraju 
#yqkanmani