பரிசிற்கு நன்றி என் புத்தக உலகில் புதிதாய் முழைத்துள்ளது இரண்டு புது தளிர்கள் இன்று தேர்வுக்கு போய் வருகிறேன் என்றேன் வென்றுவா என்றாய் அமைதியாய்