ஊரிடம் கொட்டித்தீர்க்கும் உபசரிப்பு உரையாடல்களை உன் அன்பிற்காக ஏங்கும் உறவுகளிடம் உதிர்த்துப் பார் உன் வாழ்வினில் அன்பின் உருவம்தனைக் கண்டிடுவாய் ! உபசரிப்பு ! #yqkanmani #yqbaba #அன்பின்தேடல் #பாசம் #தாயன்பு