Nojoto: Largest Storytelling Platform

புன்சிரிப்பு என்றும்☺️ பொறுமை வென்றும்... மனதின் உ

புன்சிரிப்பு என்றும்☺️
பொறுமை வென்றும்...
மனதின் உருவமாயும்
மதிமுகம்🌜அழகும்...
இவை அனைத்தும்
முழுவதுமாய் சூட்டியப்பெயர் தாய்🤰

குங்குமப்பொட்டு நிலைத்திருக்க
மலையளவு மகிழ்ச்சி பொங்க 
மனமார்ந்த இனிய அன்னையர்❤️ தின வாழ்த்துகள்...


என்_தூலின்_பதிவு...
✍️
10/05/2020 #happy_mother's_Day
#அன்னையர்_தின_வாழ்த்துகள்
#gravity_quotes
#என்_தூலின்_பதிவு
புன்சிரிப்பு என்றும்☺️
பொறுமை வென்றும்...
மனதின் உருவமாயும்
மதிமுகம்🌜அழகும்...
இவை அனைத்தும்
முழுவதுமாய் சூட்டியப்பெயர் தாய்🤰

குங்குமப்பொட்டு நிலைத்திருக்க
மலையளவு மகிழ்ச்சி பொங்க 
மனமார்ந்த இனிய அன்னையர்❤️ தின வாழ்த்துகள்...


என்_தூலின்_பதிவு...
✍️
10/05/2020 #happy_mother's_Day
#அன்னையர்_தின_வாழ்த்துகள்
#gravity_quotes
#என்_தூலின்_பதிவு