ஒரு மழைத்துளி உன் கழுத்தில் முத்தம் பதிக்க வானம் சிலிர்த்து பொழிகிறது மழை இவ்வரியினை தொடர்ந்து தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்யுங்கள் கவியின் கவிஞர்களே..😊💐💐 #மதி #கவிதை_வரி #மதியின்_வரிகள்bg102 #மழை_வரும்_நேரம்