Nojoto: Largest Storytelling Platform

சப்தங்கள் செய்யாமல் நானறியா நேரம் நீ அணைக்கும்

சப்தங்கள் 
செய்யாமல்
நானறியா நேரம் 
நீ அணைக்கும் 
அழகில் 
என் பெண்மை 
எழுப்பும் 
மொழிகள் உனக்கு
இசையானதோ 
தீவிர ரசிகனாகி 
விடுகிறாயே 
என் கள்வா..! #என்_கள்வா 
#கற்பனை_காதல்
சப்தங்கள் 
செய்யாமல்
நானறியா நேரம் 
நீ அணைக்கும் 
அழகில் 
என் பெண்மை 
எழுப்பும் 
மொழிகள் உனக்கு
இசையானதோ 
தீவிர ரசிகனாகி 
விடுகிறாயே 
என் கள்வா..! #என்_கள்வா 
#கற்பனை_காதல்