காதோரம் கிசுகிசுத்து என்னை எழுப்பி விடும் முதல் உன்னை அணைத்தவாறே கண்ணயர்ந்து தூங்கும் வரையில் நீ என்னுடன் இருக்கையில் ! தனிமை எனக்கு தேவையில்லை ! நான் அழுதாலும் சிரித்தாலும் மௌனித்தாலும் பேசினாலும் அடித்தாலும் அணைத்தாலும் சலனமின்றி துணை இருக்கையில் தனிமை எனக்கு தேவையில்லை ! உறவுகளிடத்தில் என்னை சேர்க்கிறாய் உள்ளம் குளிரச் செய்கிறாய் அஞ்ஞானம் முதல் விஞ்ஞானம் வரை எல்லாமுமாய் நீ தொடர்கையி்ல் தனிமை எனக்கு தேவையில்லை ! #கைப்பேசி #collabwithkanmani கொலாப் தலைப்பு / முதல் வரி - தனிமை தேவையில்லை #தனிமை_தேவையில்லை #ஜீவந் #365_ஜீவந் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani