Nojoto: Largest Storytelling Platform

.... உதவி என்று நீட்டிய தொடுத்திரையில்.. தீண்டிய வ

.... உதவி என்று நீட்டிய
தொடுத்திரையில்..
தீண்டிய வழியில் 
ஆபாசத்தின் எச்சில்கள்
வலிய உமிழப்பட்டு கிடந்தது
அந்த நொடி உறைந்து
போனது அவள் குரல்....
தந்தை போன்ற வயது இருப்பவர்
.... உதவி என்று நீட்டிய
தொடுத்திரையில்..
தீண்டிய வழியில் 
ஆபாசத்தின் எச்சில்கள்
வலிய உமிழப்பட்டு கிடந்தது
அந்த நொடி உறைந்து
போனது அவள் குரல்....
தந்தை போன்ற வயது இருப்பவர்