Nojoto: Largest Storytelling Platform

உழைக்கவே பிறந்தோம், உழைத்தே வளர்ந்தோம், யாரையும் ச

உழைக்கவே பிறந்தோம்,
உழைத்தே வளர்ந்தோம்,
யாரையும் சுரண்டாது வாழ்கிறோம்,
ஆம்,உழைப்பே எங்கள் திமிர்,
மற்றதெல்லாம் எங்களுக்கு மயிர்!.

உழைப்பவர்களுக்கு மட்டும்
மே தின வாழ்த்துகள்.... #mayday #yqkanmani #tamil #love #life #ba_sa_kkumar
உழைக்கவே பிறந்தோம்,
உழைத்தே வளர்ந்தோம்,
யாரையும் சுரண்டாது வாழ்கிறோம்,
ஆம்,உழைப்பே எங்கள் திமிர்,
மற்றதெல்லாம் எங்களுக்கு மயிர்!.

உழைப்பவர்களுக்கு மட்டும்
மே தின வாழ்த்துகள்.... #mayday #yqkanmani #tamil #love #life #ba_sa_kkumar