Nojoto: Largest Storytelling Platform

மனிதன் என்னும் மிருகம்! காடு என்னும் வீடு கொண்டு,

மனிதன் என்னும் மிருகம்!
காடு என்னும் வீடு கொண்டு,
மரங்கள் நடுவில் சுற்றித்திறிந்து,
பல கனவுகள் மனதில் புதைத்து,
வயிற்றில் கரு சுமந்து,
மக்கள் நடுவில்  பசி என பழங்கள் சாப்பிட,
எவனோ ஒரு மிருகம்,
தாய் சேய் என நினைக்காமல்,
பசி என வந்த களிறு ஒன்று மனிதன் மீது கொண்ட
பாசத்தினால்,
வேஷம் யாதென அறிய மறந்து 
மறைந்து சென்றுவிட்டது,
கொடியவை உணவு வைத்து உயிர் பறிப்பது,
செய்த மனித மிருகம் நிம்மதியாக இருக்க,
கருவில் இருந்த குட்டியும் தாயிடம் கேட்கிறது ஏன் அம்மா நாம் பூலோகம் விட்டு வந்தோம் மனிதர்கள் நம்மை பாதுகாப்பாக பார்ப்பார்கள் என்று கதைத்தீர்கள் அல்லாவா என!
வாழ தகுதியற்ற இனம் மனித இனம் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்க பட்டது,  #மனித_மிருகம்
#Save_Wildlife
#weNeed_Justice_For_Elephant