சாலையில் பயணித்து செல்கிறேன் வான் நோக்கி கைகள் கோர்த்து பாடுகின்றன மரங்கள்... "ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது..." வண்டியின் சக்கரத்தை பிடிக்காமல் என் இதயத்தை பிடிக்கின்றன. #piccreditgoogle #சாலை #பயணம்_கவிதை