Nojoto: Largest Storytelling Platform

மங்கையவள் சிதற விட்ட மௌனங்களை அள்ளி கொள்கிறேன்

மங்கையவள் 
சிதற விட்ட 
மௌனங்களை 
அள்ளி 
கொள்கிறேன் 
மாலையாய் 
தொடுத்து 
என் பதிலாய் 
அவளுக்கு 
சூடிடவே..! #அவள் 
#மௌனம் #பதில்
மங்கையவள் 
சிதற விட்ட 
மௌனங்களை 
அள்ளி 
கொள்கிறேன் 
மாலையாய் 
தொடுத்து 
என் பதிலாய் 
அவளுக்கு 
சூடிடவே..! #அவள் 
#மௌனம் #பதில்

#அவள் #மௌனம் #பதில்