Nojoto: Largest Storytelling Platform

இத்தனை காலம் என்னை காணாமல் காலம் கடத்தியவன்..😔 வ

இத்தனை காலம் என்னை
காணாமல்
காலம் கடத்தியவன்..😔

விழிகளுக்கு விடை
கொடுத்து வீடாதீர்கள்
இதோ..
👇👇👇 இப்பொழுது தான் கடந்து 
சென்றான்..
இத்தனை காலம் காணாமல்
காலம் கடத்தியவன்..
ஊரார் பாராமல் என்
விழியசைவை உயர்த்தி 
இத்தனை நாட்கள் எங்கு
சென்றாய்..
இத்தனை காலம் என்னை
காணாமல்
காலம் கடத்தியவன்..😔

விழிகளுக்கு விடை
கொடுத்து வீடாதீர்கள்
இதோ..
👇👇👇 இப்பொழுது தான் கடந்து 
சென்றான்..
இத்தனை காலம் காணாமல்
காலம் கடத்தியவன்..
ஊரார் பாராமல் என்
விழியசைவை உயர்த்தி 
இத்தனை நாட்கள் எங்கு
சென்றாய்..
nagalakshmi6148

joto

New Creator

இப்பொழுது தான் கடந்து சென்றான்.. இத்தனை காலம் காணாமல் காலம் கடத்தியவன்.. ஊரார் பாராமல் என் விழியசைவை உயர்த்தி இத்தனை நாட்கள் எங்கு சென்றாய்.. #அவனே #divnagajo #அணிலொடு #அணில் #கீறலின்