Nojoto: Largest Storytelling Platform

அகிலம் அறியாதது..!!! அன்பை மட்டுமே அறிந்தது...!!!

அகிலம் அறியாதது..!!!
அன்பை மட்டுமே அறிந்தது...!!!
ஊர்பேச்சு கேட்காதது..!!!
உயிர் பேச்சை மட்டுமே கேட்பது..!!!
பயத்தில் உடன் இருப்பது..!!!
பாசத்தில் பங்கு கேட்பது..!!!
அடம்பிடித்தால் அடங்கி போவது..!!!
அழகை பற்றி சற்றும் சிந்திக்காதது..!!!
ஓர் இரவு முழுதும் ஒன்றி கிடந்தாலும் ..!!
துளியும் காமம் கலக்காதது..!!!
மடி மீது தூங்க வைப்பது ..!!
மன்றாடி உண்ண வைப்பது..!!! மையற்ற கிறுக்கல்கள்

#ஆண்பெண்நட்புஎன்பது உங்கள் பார்வையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரிகளிடுங்கள் நண்பர்களே.

#tamil
#kirukkalbg388
#yqkanmani
#yqகண்மணி