Nojoto: Largest Storytelling Platform

யாருமற்ற தனிமையில் மனதில் தேக்கிவை

யாருமற்ற தனிமையில் 

மனதில் தேக்கிவைத்த பாரம் பனிக்கட்டி போல உருக
கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க 
கவலையை மறக்க நினைக்கிறேன் 
யாருமற்ற தனிமையில்.........

 - Surya Kalaivani  #yqbaba #yqkanmani #yqsuryakalaivani #யாருமற்றதனிமையில்