அன்பு தமையனுக்கு அன்புத் தம்பியே சக உதிரத்தை நாம் பங்கு போடவில்லை - எனினும் எப்படியிந்த பிணைப்பு? அகவையால் இளையவனாக நீ இருந்தாலும் -எனை ஒழுங்குபடுத்தி பார்ப்பவன் என் இன்முகம் கண்டு நீ உள்ளம் பூரித்த கணத்தை நானறிவேன்.