Nojoto: Largest Storytelling Platform

முற்று பெறாமல் துண்டித்துப்போன அழைபேசி அழைப்புகள்

முற்று பெறாமல்
துண்டித்துப்போன
அழைபேசி
அழைப்புகள்
தான் எப்போதும் 
பிடிக்கிறது

பேசி பேசி தீராத 
வார்த்தைகளை
தீர்பதற்காகவே
மறுபடி அழைக்க 
நேரிடும் 
போதெல்லாம் 
அந்த அழைப்பும்
அவ்வாறே
நிகழட்டுமென
நினைத்துக் 
கொள்கிறேன் 




 #yqraji
முற்று பெறாமல்
துண்டித்துப்போன
அழைபேசி
அழைப்புகள்
தான் எப்போதும் 
பிடிக்கிறது

பேசி பேசி தீராத 
வார்த்தைகளை
தீர்பதற்காகவே
மறுபடி அழைக்க 
நேரிடும் 
போதெல்லாம் 
அந்த அழைப்பும்
அவ்வாறே
நிகழட்டுமென
நினைத்துக் 
கொள்கிறேன் 




 #yqraji